• deeparajmal 20w

    அவரவர் வீட்டில் இருக்கும்
    குப்பைகளை அள்ளுவதற்கு
    இங்கு யாரும் இல்லை ஆனால், மற்றவர்களுடைய வீட்டில் இருக்கும் பணத்தையும், பொருளையும் அள்ளுவதற்கு இங்கு நிறைய பேர் இருக்கிறார்கள்.

    ©deeparajmal
    09/10/2019