• madhanrd 24w

    நத்தை

    குடி சுமந்த படியே
    குடி பெயர்ந்தது

    கவட்டை ஊசி கண்களிலே
    கானம் தேடி சென்றது

    என் கண்ணில் பட்டதனால்
    கவிதை ஆனதோ...

    ©madhanrd