• madhanrd 23w

    மௌன பயணம்

    சில நேரம்
    சில தூரம்
    மௌனம் பேசும்
    பல ஜென்ம பயணங்களை...!

    ©madhanrd