• kiruthigadevi 22w

    இன்று

    ஒவ்வொரு தினமும்
    வருட பிறப்பாக அமையட்டும்...
    ஒவ்வொரு தினமும்
    உங்களுடைய பணி
    முதல் நாள் பணியாக அமையாட்டும்...
    புதிய வருடத்தில்
    புதிய பணிக்கு
    புத்துணர்வுடன்
    புறப்படுங்கள்...
    புன்னகையுடன்
    காலை வணக்கம்...
    உங்கள் வெற்றிக்கு வாழ்த்துக்கள்...
    ©kiruthigadevi