• drug_today 23w

    காதலும் ஓர் மயக்க மருந்து!
    மனம் சுவைக்கும் அறுசுவை விருந்து!
    செல்வாய் நீயும் தன்னிலை மறந்து!
    நிலைக்கும் நினைவு காலங்கடந்து!
    தோற்றால் அதுவே ஊக்க மருந்து!

    ©பொய்கள்