• deeparajmal 10w

    காக்கைகளுக்கு ஊட்டி/பழகி பார்
    அதன் "கருத்து" உனக்கு புரியும்.

    குருவிகளுக்கு ஊட்டி/பழகி பார் அதன் "குறும்புத்தனம்" உனக்கு புரியும்.

    புறாக்களுக்கு ஊட்டி/பழகி பார்
    அதன் "பொறுமை" உனக்கு புரியும்

    ஆந்தைகளுக்கு ஊட்டி/பழகி பார்
    அதன் "அன்பு" உனக்கு புரியும்.

    நாய்களுக்கு ஊட்டி/பழகி பார் அதன்
    "நன்றி" உனக்கு புரியும்.

    பூனைகளுக்கு ஊட்டி/பழகி பார்
    அதன் "பாசம்" உனக்கு புரியும்.

    பசுவிற்கு ஊட்டி/பழகி பார் அதன்
    "பற்றுதல்" உனக்கு புரியும்.

    மனிதர்களுக்கு ஊட்டி/பழகி பார்
    பசியின் "வலி" உனக்கு புரியும்.

    ©deeparajmal
    18/08/2020