• the_secretwriter 49w

    முதல் முயற்சி����

    Read More

    அவன்

    நீ எப்போது என்னுள் வந்தாய் என்று
    சொல்ல முடியவில்லை என்னால்
    நீ என்னைவிட்டு எப்போது போவாய் என்று
    சொல்ல முடியும் என்னால்
    என் மூச்சுக்காற்று என்னைவிட்டு போகும்பொழுது!!!