• kowsuvinash 10w

    போர்வையாய் மாறி என்னை சூழ்ந்திடு..துயிலாய் மாறி என்னுள் கலந்திடு..உன் பார்வையால் என்னை வீழ்த்தி என்னுள் போர் புரிந்திடு...அழுகையில் உன் மார்போடு அணைத்திடு...அணைக்கையில் நெற்றியில் உன் தீண்டலை உணர்த்த உன் இதழ்களால் நனைத்திடு...இரவை நீட்ட நிலவை கடன் வாங்கி கதிரவனை சிறைப்பிடிப்போம்...உறவாய் தொடங்கி உயிராய் மாறி காவிய காதலில் தளைத்திருப்போம்... என் அன்பு என்னவனே...
    ©kowsuvinash