• bharathi_kannamma 34w

    சில நேரங்களில்...
    நிழல் கூட வேண்டாம் என்றே தோன்றும்..!
    தனித்திருப்பவன் கோமாளி என்றால்
    என் வாழ்வு முழுவதும் நான் கோமாளியே
    தூற்றுவோர் தூற்றட்டும்
    தூரலாய் வீழவள எண்ணுவோம்..
    நம் மனம் குளிரவில்லை என்றாலும்
    நானில மக்கள் மனமாவது குளிரட்டும்
    தோன்றிற் புகழொடு தோன்றுக.. - அஃதில்லையேல்..
    புகழ் பெற போராடுக..!-ஆனால்
    வாழ்க்கையே போர்களமானால்..
    உதிரம் சிந்தி இறக்கப் போவதும் நாம் தான்..
    ©bharathi_kannamma