• athipanmubarak 23w

    History

    Read More

    தண்ணீர் இல்லாத
    நதியும்,
    உன்
    நினைவில்லாத
    வாழ்க்கையும்,
    வெறிச்சோடியே
    கிடக்கிறது...
    சாமி இல்லாத
    கோவிலைப் போல!



    athipanmubarak