• rajeshezham 5w

  காணும் கனவை
  கனவாகவே கண்டால்
  கனவாகவே களையும்
  காகிதம் எடுத்து
  தூரிகை தொடுத்து
  காவியம் நீ தீட்டு.

  -ராஜேஷ்.

  ©rajeshezham