• athipanmubarak 24w

  நட்சத்திரங்கள்
  தொலைந்து
  போகிறது...
  வானம் அழுகையில்,
  நம்பிக்கை
  தொலைந்து
  போகிறது...
  நாம் அழுகையில்!


  ©athipanmubarak