• sakthi_veeraa 64w

    நீ கொடுத்த
    எல்லாவற்றையும்
    தொலைத்துவிட்டேன்
    உன்னையும் சேர்த்து!!.

    உன் நினைவுகளை மட்டும்
    இறுகப் பூட்டிக் கொண்டேன்
    இதயத்தில்!!

    உன்னை தொலைப்பதாய் நினைத்து
    உன்னுள் தொலைந்துவிட்டேனடி!!!.
    ©sakthi_veeraa