• muralikumar 23w

    தவ வாழ்வு....

    என் கண்ணமெனும் காகிதம்
    வண்ணம் பெறுகிறது....

    உந்தன் இதழ்கள் பதித்து இனிய முத்தங்களை அடையும் வேளையில்...

    காவியம் படைத்திட வா...
    அன்பே....

    #_Er_MK