• kavishu_gunaseelan 9w

    வஞ்சித்த நெஞ்சத்தைக் கூட
    வாழ்த்திவிட்டு வா....
    வாழும் நாட்களும்...
    வரப்போகும் காலங்களும்...
    வரமாகும்!!!
    ✍🏻GB வைஷ்ணவி
    ©kavishu_gunaseelan