• glitterwords 10w

    By unknown writer

    Read More

    உயிரின் உதிரத் துளிகள்
    வியர்வைத் துளிகள் ஆக...
    கற்பாறைகள் கூட கைகளில்
    பனித்துளிகளாக மாற....
    இலட்சியக் கனவுகளை வென்றிட
    ஒரு நொடி கண் இமைக்காமல்...
    நாள்காட்டியை நாளும் புரட்டி..
    தன் பக்கம் திருப்ப
    வெற்றுக் காலில் நடமாடும் தெய்வங்கள்..
    --உழைப்பாளர்கள்