• rajeshezham 5w

    திருமணமாகி
    பிறந்தவீட்டை விட்டு
    கணவர் வீட்டிற்கு செல்லும்
    பெண் பிள்ளைகளோடே
    சென்றுவிடுகின்றன
    அவர்கள் வீட்டு தோட்டத்தில்
    வளர்ந்த மரங்களும்
    கட்டில், பீரோ, அலமாரியாக
    உருமாறி.

    -ராஜேஷ்.

    ©rajeshezham