• soul_of_luv 10w

    @vignesh_786

    ஆம்,உன் தலைமையிலான பெங்களூரு அணி
    கோப்பையை இதுவரை வென்றதே இல்லை.
    அதற்காக என் மனம் உனை ஒருபோதும் வெறுத்ததே இல்லை.


    உயிர் நீங்கிய பின் உடல் வெறும் பினம் தானே.
    இங்கு உயிராக நீ இருக்க, உனை எப்படி நான் வெறுக்க.??

    தோல்விக்கு பின்னான உன் சோகம்,
    அது மழலை போல எனை அழ வைக்கும்.
    உன் வெற்றி சிரிப்போ எனை தொட்டிலில் போட்டு தாலாட்டும்.


    ஆக்ரோஷமான அழகு நீ,
    ஆட்டத்தின் நாயகன் நீ,
    நடப்பதை பொறுத்திருந்து பார்ப்போம் இனி.


    வெற்றி/தோல்வியினை மறந்து
    உண்ணில் நான் கலந்து
    என்றும் உன் ரசிகனாய் / ரசிகையாய் இருப்பேன்....


    To the captain of Banglore
    Yes, we have never won the trophy
    But we've stopped neither loving u nor supporting you

    Soul and body love each other
    To form a human life
    You are the soul of our lives
    How could we leave you or hate you

    Losing the match withers
    innocent child like face
    The smile on your face after the victory
    Is equal to thousands of buds blooming

    Terrible beauty - you
    Man of the match -you
    Play bold and rest is mystery

    Forgetting the victory or loss
    We look into you for the best entertainment
    Always and forever being your fan.

    Read More

    Virat (vk)

    To the king