• persnickety 26w

    Word Prompt:

    Write a 8 word one-liner on Path

    Read More

    உருவமில்லா வாழ்வில்
    இமைக்காமல்கூட வாழ்ந்திடுவேன்
    அன்பும் அரவணைப்பும்
    உன்னிடம் பெறாமல்-வீழ்ந்திடுவேன்!!
    --என் ஆருயிர் தாயே!