• rajeshezham 6w

    தன் பொருட்களை
    பரப்பி வைத்து
    மழலையின் மனதை
    மழித்து எடுத்து விடுகிறான்
    நடைபாதை கடை போட்டிருக்கும்
    தாடி வைத்த மந்திர மனிதன்.

    -ராஜேஷ்.

    ©rajeshezham