• kavishu_gunaseelan 5w

    அகண்டு கொண்டே செல்
    எதிலும் அடங்காதே...
    அகிலத்தை விட உன்
    எண்ணம் பெரிதாகட்டும்...
    உன் நோக்கம்
    தேவைகளை முந்தட்டும்...
    விழித்திடு!!!
    நீ வாழ்ந்திடவே...
    வாழ்ந்திடு!!!
    பிறர் மலரந்தடவே...
    மனிதா!!!
    🖋ஷேக் நிசாமுதின்