• kaanal_kavingan 23w

    மழலை போலவே என்மனமும்
    தவழ்ந்து நடக்குதே உன்னாலே!

    மதியைப் போலவே உன்முகமும்
    மாறித் தோன்றுதே பெண்ணாலே!

    விண்ணில் தோன்றும் வெண்மதியும்
    என்நெஞ்சில் தோன்றுதே தன்னாலே!

    அமுத மழையும் பொழிகிறதே
    நீகாதல் சம்மதம் சொன்னாலே!
    ©fact_vs_fate