• imrajdaredevil 23w

    என் உயிரே..

    நீயும் நானும் வேறல்ல
    பேதம் பார்ப்பது நியாயமல்ல
    உன் உள்ளம் காயப்படுத்த
    நினைப்பவனா நான்?
    என் உயிரின் உயிர் நீயல்லவா!!
    தீங்கு தீண்டிப் போன என்னை
    தேற்ற தெய்வம் தந்த தேவதை நீ..
    என் ஏழு ஜென்ம தவப்பயன் நீ,
    உயிரை கூட எடுத்துச் செல்,
    கேலியாய் கூட என்னை
    விலகுவேன் என சொல்லாதே...
    அது என் இறப்பை விட கொடுமையானது...

    ©Raj...