• sadhguruspot 23w

    மஹாராஷ்டிரா அரசு தனது நதிகளுக்குப் புத்துயிரூட்ட, நதிகள் மீட்பு வரைவுத்திட்டம் வெளியிடப்பட்ட ஒருவருடத்திற்குள் அதன் பரிந்துரைகளை அமல்படுத்துவது மகிழ்ச்சி தருகிறது. - சத்குரு #VanMahotsav2018 #RallyForRivers