• tomjerry 23w

    ஏமாற்றம்

    காதலர்கள் கைகோர்த்து நடப்பதை பார்க்கும் என் கண்கள் உன் கைகளை தேடும்..... ஆனால் இதுவரை என் கைகளுக்கு கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே...
    ©tomjerry