• rosika 23w

    அவள் பக்கங்களில் வலியும்,கண்ணீரும்
    அவன் பக்கங்களில் இன்பமும்,சிரிப்பும்
    இவ்விரு பக்கங்கள் அழகாய்
    இணைந்து உருவான புத்தகமே காதல்
    ©rosika