• sakthi_veeraa 40w

    மூடிய பக்கங்களை
    முதன்முறை திறக்கிறேன்!!
    வெட்டி வைத்த விழிகள்
    ஒட்டிவைத்த இதழ்கள்
    முட்டிமுளைத்திடும் விதையென மூக்கு!
    காற்று நிரப்பிய கமலங்களாய்
    கன்னங்கள் கொண்டாய்!!!
    கன்னங்களை எனக்கான இடைவெளியென!
    என் இதழ்பிடித்து எழுதத்துடிக்கிறேன்
    உன்னைக் கவிதை ஓவியாய்!!!

    கண்டவுடன் காதலெல்லாம் காமமடி!
    காணும் முன்னே கொண்டேன் காதலடி!!
    ©sakthi_veeraa