• jayasuriyan_quotes 23w

    நினைவுகளின் இரவுகள்....

    உன்
    நினைவுகளை எண்ணி தடுமாறும்
    என் நெஞ்சத்திற்கு நிம்மதிக் காண.,
    உருகும் இமைகள் மூடி
    உயிர் உறங்கினாலும்.,
    கொல்கிறதே உன் காதல்
    கனவின் கறைகள் வழியாய்.......!!!

    -ஜெய சூரியன் ☀
    ©jayasuriyan_quotes