• deeparajmal 5w

    துயரத்தில் இருக்கும் ஒருவரை
    தூக்கிவிடும் போது அதில் கிடைக்கும் சந்தோசமும் மற்றும் பெருமையும்
    உனக்கு கிடைத்து மட்டும் அல்ல உன்னுடைய தலைமுறைக்கே
    கிடைத்த பெருமை மற்றும் வரலாறு.

    ©deeparajmal
    16/07/2019