• rajeshezham 6w

    காற்றில் கலந்து
    தன்னுள் கரையும்
    மழைத்துளிகளை
    சாபமிட்ட படி
    நகர்கிறான்
    நடைபாதை வீட்டுக்காரன்.

    - ராஜேஷ்.

    ©rajeshezham