• dharuflutterfly 5w

    எப்ப இருக்க இடம்
    போட்டுக்க துணி
    சாப்ட சாப்பாடுனு
    சாதாரண தேவை நிரவேறுதோ...
    அப்ப தான்
    அதுக்கடுத்து என்னனு? யோசிக்க வைக்கிற
    காதல் கன்ராவின்ற
    பல விசியம்
    பல பேர் வாழ்க்கைய
    வாழ்ந்த இடம் தெரியாம ஆக்கிருது ....

    - தடம் மாறும் மானுடம்