• rajasekaran 30w

  மனித இனத்தின்
  மனித நேயம்
  மனதின் ஓராமாய்
  மயங்கி கிடக்கிறது..
  மனம் தெளிந்தால்
  மார்க்கம் பிறந்தால்
  மாற்றம் நிகழ்ந்தால்
  வாழுமே
  நம்
  மனதின் மகுடம்
  நம்
  மனித நேயம்..!