Grid View
List View
Reposts
  • purusothaman 4w

    இவன் இவளிடம் ஆர்வம்/விருப்பம் காமிக்கிறான்.
    இவளிடம் ஒண்ணுமே ஆர்வம் இல்லை
    ஏன் இப்படி செய்கிறாள்?

    #she #he #mirakee #writersnetwork #writerslife #writerscommunity #writersfeelings

    Read More

    She

    The more he shows interest in her

    She shows him very less interest

    Why she always does opposite things?

  • purusothaman 10w

    எனக்கு வேலை கூட தாமதமாக கிடைக்கட்டும்.
    ஆனால், என் அண்ணனுக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகா வேண்டும்.

    #mirakee #mirakeewriter #writerslife #writersnetwork #writersfeelings #writerscommunity
    #realfeeling

    Read More

    I may get job later. But my real feeling is now that my brother has to get married soon.

  • purusothaman 20w

    என் இன்ஸ்டாகிராம் நட்பில் இருக்கும் ஒருவர் மேலே ஆங்கிலத்தில் quote எழுதி எனக்கு WhatsApp மூலம் அனுப்பினார்.
    அதை உங்களுக்கு பகிர்ந்துக் கொள்ள ஆசைப்பட்டேன்! ����
    நீங்கள் நீங்களாக இருங்கள்!
    அவர்களுக்கு நீங்கள் தேவைப்படும் பட்சத்தில் உங்களை அவர்கள் தேடி வருவார்கள்!
    அப்படி வர வில்லை என்றால், அவர்கள் அதற்கு தகுதி இல்லை, கொடுத்து வைக்க வில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள்.
    இதை விட இன்னும் நெறய விடயங்கள் இருக்கு!
    சீக்கிரமாகவோ, தாமதமாகவோ உங்களை ஒரு விடயம் தேடி வரும்!
    அது வரை நீங்கள் பொறுமையாக இருங்கள்!
    ஆனால், கண்டிப்பாக வரும்!

    #instagramfriend #quote #ahsinamquote #writing #writerslife #writersnetwork #writerscommunity #mirakkewriter #lifequotes #lifelessons

    Read More

    Be your own kind!
    Need not to impress others.
    If they need you, they will come towards you.
    If they not come means, they don't deserve you.
    There is something bigger than now.
    But be patience until unless it come.
    It may come soon or late.
    But comes to you definitely -- Ahsinam

  • purusothaman 20w

    என் இன்ஸ்டாகிராம் நட்பில் இருக்கும் ஒருவர் மேலே ஆங்கிலத்தில் quote எழுதி எனக்கு WhatsApp மூலம் அனுப்பினார்.
    அதை உங்களுக்கு பகிர்ந்துக் கொள்ள ஆசைப்பட்டேன்! ����
    நீங்கள் நீங்களாக இருங்கள்!
    அவர்களுக்கு நீங்கள் தேவைப்படும் பட்சத்தில் உங்களை அவர்கள் தேடி வருவார்கள்!
    அப்படி வர வில்லை என்றால், அவர்கள் அதற்கு தகுதி இல்லை, கொடுத்து வைக்க வில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள்.
    இதை விட இன்னும் நெறய விடயங்கள் இருக்கு!
    சீக்கிரமாகவோ, தாமதமாகவோ உங்களை ஒரு விடயம் தேடி வரும்!
    அது வரை நீங்கள் பொறுமையாக இருங்கள்!
    ஆனால், கண்டிப்பாக வரும்!

    #instagramfriend #quote #ahsinamquote #writing #writerslife #writersnetwork #writerscommunity #mirakkewriter #lifequotes #lifelessons

    Read More

    Be your own kind!
    Need not to impress others.
    If they need you, they will come towards you.
    If they not come means, they don't deserve you.
    There is something bigger than now.
    But be patience until unless it come.
    It may come soon or late.
    But comes to you definitely -- Ahsinam

  • purusothaman 23w

    இவன் சமீபத்தில் பல விடயங்களை உணர்ந்தான்.
    கொஞ்சம் உணர்வு நிலையாக செயல் பட வேண்டும்
    இவன் வாயை கட்டுப் படுத்த வேண்டும்
    இவன் வெளிப்படையாக இருக்க கூடாது
    அப்படி இல்லை என்றால், இவனுக்கு ஆபத்து.

    #writing #writerslife #writersnetwork #writersdairy #he #mirakke #writersoftamilnadu

    Read More

    He has been realized many things:
    He's over expressive person
    He has to do mouth control
    He has to be conscious of everything
    Otherwise, it will be dangerous to him

  • purusothaman 23w

    ஒருத்தர் ஒரு மாதிரியாக தொந்தரவு செய்வதாக உணர்கிறார் என்றால், நீங்கள் அவர்களை தொந்தரவு செய்யாதே!

    #writing #writerslife #writersnetwork #writing #disturbance #writersdairy

    Read More

    If someone is feeling uncomfortable or anything disturbance means, you please don't disturb them!

  • purusothaman 25w

    இவன் வெளிப்புறத் தோற்றத்துக்கு வேண்டுமானால் கரடு முரடான தெரியலாம். அவனிடம் பழகி பாருங்கள், பிறகு தெரியும்
    அவன் ரொம்ப மென்மையானவன் என்று

    #he #writing #writerslife #mirakkewriter #writersnetwork #writersdairy #soft #hard

    Read More

    He may looks like rude person at outside, but if you mingle with him, you come to know that he is very soft at internally.

  • purusothaman 25w

    பேராசிரியர் அவனிடம் பல விடயங்களை சொன்னார்
    சினிமா ஒரு கலை
    சினிமா மக்களுக்காக
    உலக இலக்கியங்களை படிக்க சொன்னார்
    திரைப்பட விழாவுக்கு சென்று
    உலக படங்களை பார்க்க சொன்னார்
    இவை இவனுக்கு பெரிய விடயங்கள்

    #prof #he #film #literature #writing #writerslife #writersnetwork #writersdairy #diary

    Read More

    He met one retired Prof who shared many things with him:
    Film is an art
    Film is for people only
    He suggested many things to him
    To read the world literature
    To attend film festival
    To watch a the world cinema
    It means a lot to him!

  • purusothaman 25w

    நமக்கு பெயர் வர வேண்டும் என்றோ, புகழ் வர வேண்டும் என்றோ, பின்னால் ஓடினால் ஒன்றும் நடக்க போறது இல்லை.

    உன் கடமையை சரியாக செய், நீ அறவியலின் படி நடந்துகொண்டால், எல்லாம் தேடி வரும்!

    #writing #writerslife #writersnetwork #writersdairy #mirakkewriting #fame #name #

    Read More

    Don't run behind name and fame.

    If you keep on doing your work, if you are ethical and moral being, everything will come to you.

    Time will come you will walk on the red carpet

  • purusothaman 25w

    உனக்கு தெரியும், அவர்கள் பேசுவது கிடையாது, சுத்தமாக தொடர்பே கிடையாது

    அப்புறம் எதுக்காக அவர்களை பற்றி நினைக்கணும்

    யார் உன்னிடம் பேசுகிறார்களா, அவர்களை மதியுங்கள்

    அவர்களை நினைப்பதை விட்டு விட்டு, உன் வாழ்க்கையை பாருங்கள்.

    #communication #writerslife #writersnetwork #writersdairy #writerscommunity #mirakeewriter

    Read More

    Why you keep on thinking about them, the one is not communicating/talking to you!

    Try to respect and respond the one who really communicating/talking to you!

    Instead of thinking about them, please focus on your life!