sandypeter

19 october❤ lyricist ❤��️nature love���� Insta id sandi_peetar_tamil_

Grid View
List View
 • sandypeter 17w

  ❤தமிழ்❤

  "தமிழ்",உணர்ச்சி ,திமிரு,பற்று,சுவாசம்,இவை துறந்து தமிழர்களின் தாய் என்று போற்றும் ஒரே மொழி என் தமிழ்' செந்தமிழ்: மண்டியிடாத மானத்திற்கும் வீழ்ந்து விடாத வீரத்திற்கும் மட்டும் உரியதல்ல என் தமிழ் "உலக மக்கள் யாவராலும் உச்சரிக்க முடியாதா "ழ" என்ற வார்த்தையை உச்சரிக்க கூடிய ஒரே மொழி என் தாய் மொழியான "தமிழ்"என்று தலைதூக்கி சொல்ல தலைநிமிர்ந்து நிற்கிறது தனிமொழியான தமிழ் மொழி"ஆயிரம் ஆண்டுகள் ஆயினும் சொல்லும் தமிழின் பெருமையை சொல்லமுடியாதடா தமிழின் எல்லையை மிச்சமுள்ள தமிழின் எச்சமடா நாம் மறவாதே ,(தமிழ் மொழியின் சுவை உணரா என் தமிழ் சொந்தகளுக்கு சமர்ப்பணம்) English is our language but tamill is our blood don't forget it:

 • sandypeter 17w

  4 BBC . .h

  Read More

  ஏமாளி

  உண்மையான அன்பிற்கு கிடைக்கும் அரியவகை பரிசு தோல்வியும் ஏமாற்றமும் தான் ;அதையும் ஏற்றுகொள்பவர்கள் ஏமாளி அல்ல ஏமாற்றம் தந்தவர்களுக்கு ஏமாளி தரும் எளிய வகை பரிசு எனக் கருதும் நானும் ஒரு ஏமாளியே,,,,,, śâñďì

 • sandypeter 18w

  ரோஜா

  சிவப்பு நிறமுடைய செங்காந்தள் இதழுடைய பெண்ணே உன்னை பார்க்கும் போது சிலிர்க்கிறது என் செங்குருதியே❤❤

 • sandypeter 18w

  காதல்

  என்னை பூமியில் வரவேற்ற செவிலியர்
  மீது முதல் காதல்
  எனக்கு தமிழ்பால் கொடுத்த என் அன்னையின் மீது அளவு கடந்த காதல்
  நடக்க சொல்லி தந்தையின் மீது தந்திர
  காதல்
  ஒன்றாம் வகுப்பில் பென்சில் தந்த பெரியசாமி மீது காதல்
  இ போட சொல்லி தந்த ஈஸ்வரி டீச்சரின்
  மீது காதல்
  ஐந்தாம் வகுப்பு முடிக்கும் போது நான்
  தொலைத்த சந்தோஷம் என் பள்ளி மீது ஒரு காதல்
  பத்தாம் வகுப்பில் பப்ளிக் பரிட்சை மீது காதல்
  பன்னிரெண்டாம் வகுப்பில் பவித்ரா மீது காதல்
  ஆனால் உன்னை பார்த்த பிறகு தான்
  நான் உணர்ந்தேன் இவை யாவும் அன்பின்
  வெளிபாடு என்று

 • sandypeter 19w

  அவமானம்

  இருபது வயதாகியும் தந்தையிடம் காசு
  வாங்கு பொழுதெல்லாம் அவமானமாக இருக்கிறது உன் வயதில் நான் சொந்த வீடு கட்டினேன் என்று சொல்லிக்கொண்டே காசு
  கொடுக்கும்போது
  Šãñďý

 • sandypeter 19w

  குடியுரிமை

  பொறுமையாக இருந்தேன் பொறுமையாக இருந்தோம் பாபர் மசூதியை உடைக்கும் போது பொறுமையாகதான் இருந்தோம்
  ஏன் தெரியுமா?
  மதம் என்ற பெயரில் மனித நேயத்தை
  அழித்துவிட கூடாது என்பதற்கு
  அதே போல் குடியுரிமையின் போது
  பொறுமை காப்போம் என்று நினைத்தாயோ???
  சுட்டெரிக்கும் வெயிலிலும் சூழும் கடலை
  போல சூழ்ந்த மக்களை பார்த்தால் தெரிய வேண்டாமா(போராட்டம்)
  இந்தியா எங்கள் தாய்நாடு
  இஸ்லாம் எங்கள் வழிபாடு
  யாரடாய் சொன்னாய் எங்களை அந்நியன் என்று..
  எங்கள் மார்கத்தைவிட இந்த மண்ணையே
  அதிகம் நேசிக்கிறோம் ஒருபோதும் மறவாதே


  (மதத்தை கொண்டு அரசியல் செய்வருக்கு ஒன்றுதான் இந்து,கிறிஸ்தவர்,முஸ்லிம் மூவரும் ஒன்னா இருக்குறது தான் உங்க பிரச்சினை னா நாங்க ஒன்னா தான் இருப்போம் ❤)


  Šàñďý

 • sandypeter 19w

  அம்மா

  அன்பென்ற வார்த்தைக்கு அர்த்தம் சொன்னாயே
  அழகான பூக்களின் வாசனை தந்தாயே
  உன் உதிரத்தை கூட துச்சம் என்று பாராமல்
  உணவளித்தாயே
  என்னவென்று சொல்வது உன்னையே
  உன் மடிக்காக தவம் கிடப்பேன் என்றும்
  அன்னையே

 • sandypeter 20w

  யார் அவள்?

  தமிழிலே தோன்றிய தமிழ்ப்பால் ஊன்றிய
  தமிழ் மகள் அவளோ
  தங்கை என்று சொல்லி தடுமாற செய்தவள்
  வாழ்வில் புது மாற்றம் புகுத்தியவள்
  என்னவென்று சொல்வது அவளை
  எழுதும்போது பேனாவின் மைகூட சொல்கிறது அவள் பெயரை
  "சிறு சிறு புன்னகை என்னுள் புகுத்திய அவளை புன்னகைக்கும் முகத்தை காணக் கிடைக்காத காணல் நீர் போல மாறின
  என் கண்கள்"..
  கவியின் வார்த்தைகளில் கற்பனை பல செய்திடவே இவள் தோன்றினாளோ
  இல்லை..
  கடின வார்த்தைகள் கொண்டு காயப்பட
  செய்யவே இவள் பேசினாளோ
  விதிதான் விளக்கம் கொடுக்க வேண்டும்
  இந்த விளையாட்டிற்கு..
  நொடி பொழுதும் நகரவில்லை ஒருநாள்
  இரவு முழுவதும் நகர்ந்து கொண்டு போனது
  அவளின் ஞாபகங்கள் உடன் ...
  "யார் அவள் என்ற கேள்வியை நோக்கி"

  அன்புடன்
  Šàñďý

 • sandypeter 20w

  Kutty story

  If you cut the tree, the tree do not anything action it still giving oxygen
  If you drilled the land,the land didn't angry with you still carry your body
  Similarly the people always giving struggled to you if u don't angry keep calm still giving more love,, the love is the wonderful power comparing to all weapons....
  " love is god God is love"

  Śàñďý

 • sandypeter 20w

  Wit

  Some other told legends are silent
  But I'm says sometimes fools also silent
  (Because they are didn't know about anything sometimes)