shakthiverse

comment what u feel while u read my work. lost in the world of poetry commence from 25 AUG 2018

Grid View
List View
Reposts
  • shakthiverse 4d

    Her heart simply seek a person
    So that she can rest
    All her unuttered pain for sometime
    In the process of consolation
    It reminds her loss of pillar in life
    ©shakthiverse

  • shakthiverse 5d

    ஒவ்வொரு பக்கத்திலும்
    என்னை புதுபுதுப் கதாபாத்திரமாக
    காட்டியது என் வாழ்கை புத்தகம்
    ©shakthiverse

  • shakthiverse 1w

    என்னை தேற்றி கொள்ள
    கிடைத்த ஆறுதல் பரிசு நீ
    உன்னிடத்தில் காதல் பரிசு
    தர அனுமதி உண்டோ!

    ஒரே குடையில் உன் அனைப்பினில்
    என் இதயம் கரைய
    என் காதலும் சேர்ந்து கரைகின்றது
    என் கனவினில் மட்டுமே


    இடறி விழும் இறகாய் விழுந்தேன்
    உன் நினைவினில்இனை பிரியா
    வரமாய் உன்னை பற்றிய
    நினைவுகள் என்னை பின் தொடர்கின்றன


    காயும் நிலவோடு சேர்ந்து
    நானும் என் காதலும் காத்திருக்கிறோம்
    உன் வருகையை எண்ணி
    நித்தம் புது நம்பிக்கையோடு


    காதலாகி கசிந்து உருகி
    உன் அன்பு மழையிலே
    காலமெல்லாம் நான்
    உன்னுடன் சேர்ந்து நனைய ஆசை


    கண் இமைக்காமல் உன்னை
    பார்த்த முதல் பார்வை. இன்னும்
    நான் கையில் ஏந்தாத பட்டாம்பூச்சியாய்
    உன்னை பின்தொடர்கின்றேன்


    என் இதயத்துடிப்பை பாடலாக்கி
    கவி வடித்து வார்த்தைகள் கோர்த்து
    என் காதலை அதற்கு அர்த்தமாக்கி
    காதல் பரிசோடு காத்திருக்கிறேன் உனக்காக


    நிலவோடு சேர்ந்து நான் கேட்கும் பாடல் நீ
    குடையை மீறி விழும் மழை போல் எனக்குள் நீ
    நான் இறகை இழந்த பட்டாம்பூச்சி. என்
    காதல் பரிசாக உன் இதயம் எனக்கு வேண்டும்
    #p2h_vday_series

    Read More

    Emotions of my love
    Read the caption.
    #p2h_vday_series
    ©shakthiverse

  • shakthiverse 1w

    என் இதயத்துடிப்பை பாடலாக்கி
    கவி வடித்து வார்த்தைகள் கோர்த்து
    என் காதலை அதற்கு அர்த்தமாக்கி
    காதல் பரிசோடு காத்திருக்கிறேன் உனக்காக
    ©shakthiverse

  • shakthiverse 1w

    கண் இமைக்காமல் உன்னை
    பார்த்த முதல் பார்வை. இன்னும்
    நான் கையில் ஏந்தாத பட்டாம்பூச்சியாய் உன்னை பின்தொடர்கின்றேன்
    ©shakthiverse

  • shakthiverse 1w

    காதலாகி கசிந்து உருகி
    உன் அன்பு மழையிலே
    காலமெல்லாம் நான்
    உன்னுடன் சேர்ந்து நனைய ஆசை
    ©shakthiverse

  • shakthiverse 1w

    காயும் நிலவோடு சேர்ந்து
    நானும் என் காதலும் காத்திருக்கிறோம்
    உன் வருகையை எண்ணி
    நித்தம் புது நம்பிக்கையோடு
    ©shakthiverse

  • shakthiverse 1w

    இடறி விழும் இறகாய் விழுந்தேன்
    உன் நினைவினில்
    இனை பிரியா வரமாய் உன்னை பற்றிய
    நினைவுகள் என்னை பின் தொடர்கின்றன
    ©shakthiverse

  • shakthiverse 1w

    ஒரே குடையில் உன் அனைப்பினில்
    என் இதயம் கரைய
    என் காதலும் சேர்ந்து கரைகின்றது
    என் கனவினில் மட்டுமே
    ©shakthiverse

  • shakthiverse 1w

    என்னை தேற்றி கொள்ள
    கிடைத்த ஆறுதல் பரிசு நீ
    உன்னிடத்தில் காதல் பரிசு
    தர அனுமதி உண்டோ!
    ©shakthiverse