Grid View
List View
  • sujidhakumar 4w

    HAPPY MOTHERS DAY

    இத்தனை நாட்கள் லட்சம் வார்த்தைகள் பேசியிருப்பாள்...
    ஆம் தேவதையோடு வாழ்ந்த மகிழ்ச்சி;
    இன்னும் கோடி நாட்களும் ஆறு ஜென்மங்களும் தவம் கிடக்கிறது
    அவளோடு நான் வாழபோகும் வாழ்க்கைக்காக!!!

    ©scribblings from heart

  • sujidhakumar 5w

    உனக்கு திருஷ்டி படும்போதெல்லாம் மையை தேடுவேன் என தெரிந்து...
    அந்த நிலவை வெள்ளையாக படைத்தானோ அவன்!!!

    ©சுஜிதாபாரத்குமார்

  • sujidhakumar 5w

    கவலைகள் மறக்க மறதி தேவையில்லை;
    தலைகோதும் போது அவள் மடியினில் நான் உறங்கினால் போதும்!!!

    ©சுஜிதாபாரத்குமார்

  • sujidhakumar 5w

    அறுந்து விட்ட பட்டத்திற்கும்;
    அறுந்து விட்ட உறவுக்கும் ஒரே ஒற்றுமை தான்...
    இனி சுதந்திரமாய் இருக்கலாம்!!!
    ©சுஜிதாபாரத்குமார்

  • sujidhakumar 5w

    கலங்கரை விளக்கமாய் இருப்பேன் என்றவள்;
    என்னை கண்ணீர் கடலில் தத்தளிக்கவிட்டு எங்கு சென்றாள்?
    ©சுஜிதாபாரத்குமார்

  • sujidhakumar 5w

    என்னவளின் தலையில் இருந்த ரோஜா;
    என்னைக் கண்டு ஏளனமாய் சிரித்தது...
    அதை கொடுத்ததே நான் தான் என்பதை அறியாமல்!!!

    ©சுஜிதாபாரத்குமார்

  • sujidhakumar 5w

    Everytime when I want to call you...
    I just get back
    Coz I dont want to listen that heart breaking busy tone❗

    ©sujidhakumar

  • sujidhakumar 5w

    முடியாத பாதையாக;
    பேயாத மழையாக;
    வாடாத மலராக;
    கலையாத மேகமாக;
    செதுக்காத சிலையாக;
    ஒலிக்காத இசையாக;
    சொல்லாத வார்த்தையாக;
    எழுதாத கவிதையாக;
    வர்ணிக்காத அழகாக;
    என்னவள்!!!
    ©சுஜிதாபாரத்குமார்

  • sujidhakumar 6w

    வாழ்க்கை என்ற புரியாத பாடத்தையே மிஞ்சிவிடும் போல் தெரிகிறது;
    அவள் மனம்!!!

    ©சுஜிதாபாரத்குமார்

  • sujidhakumar 6w

    மறக்க நினைப்பதை மறக்காமல் நினைவு படுத்தி கொண்டுதான் இருக்கிறது என் கிறுக்கலில் சிக்கித் தவிக்கும் பேனா!!!