நிலா
நிலா ஏன் பூமிக்கு வரவில்லை என்று தெரியுமா?
நிலவை மனிதன் ரசிக்க காரணம்!
அதன் வெள்ளை நிறம் !..
பூமிக்கு நிலா வந்தால்..
இங்கே உள்ள
சாதி ,மதம் ,பணம் ...
ஆகியவை சேர்ந்து
நிலவின் நிறத்தை
கருமையாக்கி விடும்
அதனால் தான்
ஏனோ
இறைவன் நிலாவை
வானத்திலேயே
படைத்துவிட்டான்
swathichinnaswamy
kavithai lover i love to write kavithai without any disturbance
-
-
Don't expect ebb from everything..
-
Sing your life like melody song
-
Life is like a horizon
Enjoy it -
Spread your wings like a butterfly
-
Rape ...
R - is the rage of serious and that day which change many one's life like a question mark in this jail of society hell
A- is the advice that the society gives us ...why you advise us...the mistake is not us..
P - is the scrutinize prison of society ...i may wonder why you scrutinize us..i doesn't understand the theroy of the society ..they should not understand the theroy of every single girl's dreams
STOP SCRUTINIZE US
STOP ABOLISHED OUR DREAMS
BECAUSE OF YOUR STUPID
TRADITIONALS...
E- is the enumeration high number of cases how curse someone..who gives you a right to touch us..
BE BRAVE
SOCIETY STOP SAYING TO GIRL'S TO
BE SAFE AND DON'T DO THAT
AND THIS!!..
Tell the men in your house to see every
Single girl as his mother and sister
START CHANGING THE SOCIETY
BEFORE CHANGING THE
SOCIETY DON'T SCRUTINIZE US...
This is not only the voice of me ...this the voice of every single girl who has a million of dreams...
©swathichinnaswamy -
Heaven of peace is a way of happiness..
-
Life of journey.
-
Spread the peace
.. -
பணம்
மனிதா!
பணம் பணம் என்று பேராசை பிடித்து அலைவதை நிறுத்தி விட்டு
சிறிது நேரம் ..இதை படி!
உன் மேலே அன்பு வைத்து அவர்களை கொலை செய்கிறார்
காரணம் பணத்தாசை...
மனிதனாய் இருந்தா உன்னை மிருகமாய் மாற்றினாய்
காரணம் பணத்தாசை...
என் அன்பு உன் பணத்தை விட உயர்ந்தது என்றேன் என்னை பார்த்து சிரித்தாய்
காரணம் பணத்தாசை...
உன்னை சொல்லி குற்றமில்லை
பணம் இருந்தால் தான் வாழ முடியும்
என்று உன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியது
இந்த உலகம்!
மனிதா ;உனக்கு ஒன்று தெரியுமா
நீ சம்பாதித்த பணத்தை உன்னால் சாப்பிட முடியாது ..!..
ஆலகால விஷத்தை விட கொடுமையானது ஒரு மனிதனின் பணத்தாசை...
யோசித்துப்பார் வாழும் சிறு காலமாவது மனிதனாய் வாழு ..
இல்லையெனில் பணத்தாசை உன்னை கொன்றுவிடும் ..!..
©swathichinnaswamy
