Grid View
List View
  • tamilantamil 1h

    உறவுகளை மதிப்பதை
    விட
    சிலர் உணர்வுகளை மதிக்க வேண்டும்..........
    மனதளவில்
    ©tamilantamil

  • tamilantamil 4d

    கண்டேன் உன்னை நான் அன்று
    காதல் தேவதை நீ என்று ,
    கொண்டேன் உன்மேல் காதலை
    என் கனவு நாட்களில் நீ இன்று.....
    ©tamilantamil

  • tamilantamil 4d

    கனவாக
    இருந்தாலும்
    நிழலாக
    இருந்தாலும்
    போலிகள் மட்டும் வேண்டாம்............
    ©tamilantamil

  • tamilantamil 1w

    அன்பாய் பழகும் ஒவ்வொரு உறவுக்கும்
    நம் அடிமையாகி
    விடுகிறோம்.............
    ©tamilantamil

  • tamilantamil 1w

    உன்னை கட்டி அணைத்து கொண்ட அந்த இரவுக்கு தான் தெரியும்
    நீ வெக்கத்தில் சிரிக்கிறாய் என்று.......
    ©tamilantamil

  • tamilantamil 1w

    கவிதை எழுத
    ஆசை வந்தது......

    என் கைகள்
    எழுத ஆரம்பித்தது.....
    எண்ண என்று பார்த்தல்
    அழகான உந்தன் பெயர்....
    அதுவும் ஒரு கவிதை தானே.....
    ©tamilantamil

  • tamilantamil 1w

    கொஞ்சி கொஞ்சி
    விளையாடுவது
    ஒரு விதமான சந்தோஷம் தான்.......
    #அன்பை பகிர்வதில்
    ©tamilantamil

  • tamilantamil 1w

    நீ
    புன்னகைக்கும் போதெல்லாம்
    நான்
    புதிதாய் பிறக்கிறேன்...........
    நீ
    கண்ணுமிக்கும் நேரமெல்லாம்
    நான்
    காணாமல் போகிறேன்........
    ©tamilantamil

  • tamilantamil 1w

    நிலவும் மறைந்து கொண்டது இவளின்
    வெட்கத்தால்.............
    ©tamilantamil

  • tamilantamil 2w

    இருளில் இருக்கும்
    நிலாவுக்கு
    எப்போது
    வெளிச்சமோ......
    ©tamilantamil