பட்டாசு வலியின்
கதறலும்
மத்தாப்பு சிரிப்பின்
சிதறலும்
தீபாவளி கொஞ்சும்
காதல் உணர்வு
©thecapricorngirl
thecapricorngirl
Art lover
-
-
தள்ளிப் போன பக்க வாத்தியங்கள்
எங்கே ?
என கேட்க வைத்த வாழ்வின்
வீழ்ச்சி!
©thecapricorngirl -
கனவு கலைந்து
களவு போன
உறக்கம்
எங்கே எனத்
தேடி
மனம் உனை
நாடி
உணவு மறந்து
உறவு சேர
ஏக்கம்
©thecapricorngirl -
புதுமை உணர்த்திய
கரைந்த நொடிகள்
©thecapricorngirl -
தன்னடக்கத்தில் திமிரான கீறல்கள்
©thecapricorngirl -
thecapricorngirl 11w
The close proximity of Anticipation and Reality is where Patience lies
©thecapricorngirl -
thecapricorngirl 13w
கலைப் போர்வையால் சூழப்படும் உள்ளம்
இன்பம் துன்பம் கலந்த மென்மையான பள்ளம்
©thecapricorngirl -
thecapricorngirl 14w
Art displays the content in a minimal way but expresses more than words can do!
©thecapricorngirl -
thecapricorngirl 14w
அடிப்படை தேவைகளில்
கலந்த
ஆடம்பரம்!
©thecapricorngirl -
thecapricorngirl 16w
தமிழே !
கோடி கணக்கில் பூத்திருப்பாய்
தேன் வழிய நாவில் சுவைத்திருப்பாய்
அழகாய் உச்சரிப்பதற்கும்
வேகமாய் உளறுவதற்கும்
வழி கொடுத்து
என்றும் வாழ்வாய் !!
©thecapricorngirl
