Grid View
List View
Reposts
  • white_n_black 56w

    சிலநேரங்களில்..!
    கண்ணீர்த் துளிகள்
    ஒருவர் மீதுள்ள..
    அன்பின் மதிப்பீடாகின்றன..
    அவர்களின் வேதனைச்
    சொற்கள் கேட்கையில்..!

    ©white_n_black

  • white_n_black 64w

    உன்னைக் காணும் பொழுதுகளில்
    விழி இரண்டும்..
    இமைகோர்க்க மறுத்து..
    நாட்டியமாடுகின்றன..!
    எங்கே இமைக்கும் நொடி
    நீ மறைவாய் என்றஞ்சி...

    ©white_n_black

  • white_n_black 65w

    உந்தன் கற்பனை மட்டுமா
    இங்கு கவிதை புனைகின்றது..

    உந்தன் கண்களுமன்றோ..!!

    என்னில்

    கலைநயம் புரிகின்றது..!

    ©white_n_black

  • white_n_black 67w



    கொஞ்சம் கொஞ்சமாய் கொல்லலாம் என ...

    முத்தம் மட்டும் மிச்சம் வைத்தாயோ ...?

    ©white_n_black

  • white_n_black 67w

    பேசிச் சலித்திடுமோ ஓர் நாள் ...

    உயிர் மூச்சாய் உன் குரல் இருக்க ...!

    ©white_n_black

  • white_n_black 75w

    Sunglasses is to look beautiful..
    Spectacles is to look beyond those illutionary beautiful things..

    ©white_n_black

  • white_n_black 75w

    ஒரு துளி புன்னகையை கொடுக்க..
    நூறு துளி கண்ணீரை விலை பேசுதே..
    - காதல்

    ©white_n_black

  • white_n_black 75w

    எதிலும் விடியல் உண்டு
    எதார்த்தத்தை ஏற்கும் வரை..

    ©white_n_black

  • white_n_black 82w

    I don't want your 24/7 availability for me..
    I don't want your whole day and night talks and chats..
    I don't want your hugs and kisses..
    I don't want your gifts and surprises..
    I don't want your sweet and harsh words..
    I don't want your bikes and cars..

    All I want is to hear from you..!!

    "YOU are the one behind my smile and happiness..!!"

    ©white_n_black

  • white_n_black 83w

    நீ வடித்த கண்ணீர் வழி வந்தேனடி..
    மலையினையும் கடந்தேனடி..

    தென்றல் தீண்டினாலும்
    பூக்கள் வருடினாலும்
    உன்னிடம் மட்டும் மகிழ்வேனென..

    பல பாறைகளில் வழுக்கி..
    சில சேற்றில் சருக்கி..
    உன்னை சந்தித்தேன்..

    ஆனந்தத்தில் நீ..!!

    அம்புலி ஒளியில்
    களைந்த கூந்தலுடன்
    என்னை முத்தமிட்டாய்..
    - அருவி

    ©white_n_black